ரஜினிக்கு கொரோனோ தொற்று இருப்பதால் இரண்டு முறை கோவிட் பரிசோதனை
ரஜினி கேரேவன் ஒட்டுனருக்கும் கொரோனோ தொற்று இருப்பதால் ரஜினிக்கு இரண்டு முறை கோவிட் பரிசோதனை.
* சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடம் உடல்நலம் குறித்து அலைபேசியில் தலைவர் வைகோ விசாரித்தார். நலமுடன் இருப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்தார்.
* இன்று இரவு ரஜினி சென்னை திரும்ப இருப்பதாக தகவல்.. சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற ஏற்பாடு.
No comments