Header Ads

காவி உடையில் திருவள்ளுவர்!


ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் ஒளிபரப்பில் காவி உடையில் திருவள்ளுவர். கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதால் மீண்டும் சர்ச்சை.

திருவள்ளுவரின் உடையில் காவி சாயம் - முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம். “எவராயிருப்பினும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" - தங்கம் தென்னரசு.

இத்தகைய செயல்கள் வருங்காலங்களில் நடைபெறாது தடுக்க தமிழக அரசு முன் வர வேண்டும். தமிழ்ப் பற்று மிக்க எவராலும் எக்காலத்திலும் இதை ஏற்க முடியாது.

No comments

Powered by Blogger.