இளையராஜாவின் தியான அறை இடிப்பு!
பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜாவின் தியான அறை இடிக்கப்பட்டதாக தகவல்.
சென்னை: பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜாவின் தியான அறை இடிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. வழக்கறிஞர் அனுப்பிய அறையின் வீடியோ காட்சினளை பார்த்து இளையராஜா வருத்தும் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இளையராஜாவின் இசைக்குறிப்புகளும் அறையில் இல்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. வருத்தத்தில் இருக்கும் இளையராஜா பிரசாத் ஸ்டுடியோவுக்கு செல்லும் திட்டத்தை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
No comments