மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆளுநரை சந்தித்தார்
முன்னாள் பாரதப் பிரதமர் திரு.ராஜீவ் காந்தி அவர்களின் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் திரு.பேரறிவாளன் உட்பட 7 நபர்களையும் விடுதலை செய்வது தொடர்பாக இன்று (29.01.2021) மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித் அவர்களை நேரில் சந்தித்து கடிதம் வழங்கினார்.
No comments