Header Ads

கழகப் பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், ஆலோசனை கூட்டம்.

 

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள், ஆலோசனை கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் இன்று (30.01.2021)  நடைபெற்றது.

இதில் கழகப் பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலின் வெற்றி வியுகம் குறித்து விவாதிக்கபட்டது.


No comments

Powered by Blogger.