Header Ads

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை 2020


 -மகிழ்மதி.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அதனை ஆராய்ந்து பின்னர் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow பணிக்கு என 01 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறிப்பிட்ட வரம்பு வரை வயது இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் PG (Botany/Plant Science/Plant Biotechnology) பாடங்களில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி இருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 16,000/- முதல் அதிகபட்சம் ரூ. 31,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 19.08.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை மின்னஞ்சல் மூலமாக சமர்பிக்கலாம். பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.

No comments

Powered by Blogger.