முகத்தில் உள்ள பருக்களை நீக்கி, பொலிவாகவும், மிருதுவாகவும் இருக்க வேண்டுமா? 😍
✍ | -மகிழ்மதி.
பியூட்டி பார்லருக்கு சென்று முகத்தை அழகு படுத்தும்போது பணம் விரயமாவதுடன் பக்க விளைவுகளுக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் இயற்கை முறைகள் செலவு இல்லாதவை.
பப்பாளியில் உள்ள ஆன்டி ஹைட்ராக்ஸி அமிலம் சருமத்தில் இறந்த செல்களை நீக்குகிறது. லெமன் சருமத்திற்கு நல்ல நிறத்தை கொடுத்து பருக்கள் போன்றவற்றை போக்குகிறது. அரை பப்பாளி பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி கெட்டியாக அரைத்து அதனுடன் சிறிது லெமன் ஜூசை கலக்க வேண்டும் இந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவேண்டும்.
வாரத்திற்கு ஒரு முறை இவ்வாறு செய்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.
No comments