60 ஆண்டுகளுக்குப் பிறகு புத்துயிர் பெறும் சங்ககாலக் கூடழகர்
✍ - முகன். 👦
60 ஆண்டுகளுக்குப் பிறகு புத்துயிர் பெறும் சங்ககாலக் கூடழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளம்.
கடந்த பல ஆண்டுகளாக தமிழத்தில் ஆக்கிரமிப்பு அதிக அளவு நடைபெற்றுவுள்ளது. அதில், அரசிற்கு சொந்தமான இடங்களும், கோவில் நிர்வாத்திற்கு சொந்தமான இடங்களும் அடங்கும். தற்போது, துறை சம்பத்தப்பட்ட அதிகாரிகளும், சமூக ஆர்வலர்களும் முன்னெடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். அந்த வகையில், மதுரையில் 60 ஆண்களுக்குப் பிறகு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு டவுன்ஹால் ரோடு கூடழகர் பெருமாள் கோயில் தெப்பகுளம் மீட்கப்படுகிறது.
No comments