வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலய திருவிழா
✍ | ராஜாமதிராஜ்.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலய திருவிழாவின் மிக முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்றம், அன்னையின் திருக்கொடி ஊர்வலம் இரவு புறப்படும் சப்பர பவனி அனைத்தும் பேராலய வளாகத்திற்குள்ளேயே நடைபெறும்.
போலி பாஸ்கள் எடுத்து வந்தாலோ, வேறு விதத்தில் ஏமாற்றி வந்தாலோ அல்லது முன்கூட்டியே விடுதிகளில் தங்கி இருந்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடல் வழியாக வந்தாலும் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
No comments