101 தோப்பு கரணம் மேற்கு வங்காள முதல்வர் முடிவு!!!
✍️ | மொழி.
மேற்கு வங்காளத்தில் நடைபெறும் துர்க்க பூஜையானது. கொரான காரணமாக நடைபெறுமா என்பது மக்கள் இடையே நிலவி வரும் பெரும் குழப்பம்.
இந்நிலையில் துர்கா பூஜை நடைபெறது என்று அம்மாநில முதல்வர் கூறியதாக, பொய்யான செய்தி வெளியான நிலையில். முதல்வர் மம்தாபானர்ஜூ. அதற்கு எதிர்ப்பு, இந்த செய்தியை யாரேனும் நிரூபித்தால், 101தோப்பு கரணம் போடுவேன் என்றார்.
No comments