லீடர் தமிழின் முக்கிய செய்திகள்!!!
✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.
- திமுக பொதுக்குழுவில் 12 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்.
- மறைந்த திமுக நிர்வாகிகள் 140 பேருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்
- சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்.
- கொரோனாவின் போது சிறப்பாக செயல்பட்ட திமுக தலைவர், நிர்வாகிகள், தன்னார்வலர்களுக்கு வாழ்த்து.
- 104 முறை காணொலி காட்சி வாயிலாக ஸ்டாலின் பேசி செயல்பட்டதற்கு வாழ்த்து.
- அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ததற்கு நன்றி
- புதிய கல்வி கொள்கைக்கு கண்டனம்.
- அதிமுக ஊழலுக்கு பாதுகாவலராக இருக்கும் மத்திய அரசுக்கு கண்டனம்.
- கொரோனா விவகாரத்தில் தமிழக அரசுக்கு கண்டனம்.
- திமுக தலைவர் முதல்வராக 2021ல் ஆட்சி அமைத்திட சூளுரை உட்பட 12 தீர்மானம் நிறைவேற்றம்.
No comments