தரிசை விவசாய நிலமாக மாற்றினால் ஹெக்டருக்கு ரூ.10 ஆயிரம் மானியம்
✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் (National Agriculture Development Programme) 5 ஆண்டுகளாக பயிர் சாகுபடி செய்யாத தரிசு நிலத்தை, பயிர் சாகுபடிக்கு கொண்டு வரக்கூடிய விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரம் அரசு மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments