பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழமையான 3 உலோக சாமி சிலைகள் மாயம்....

✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.
இந்து சமய அறநிலைத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள தஞ்சை மாவட்டம் அயன்பேட்டை வண்மீகநாதர் கோவிலில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழமையான 3 உலோக சாமி சிலைகள் மாயம். தனிப்படை அமைத்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை.
No comments