21-25ம் தேதி வரை காலாண்டு விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு!!!
✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.
வரும் 21-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை தமிழகத்தில் பள்ளிகளில் இணையவழிக் கல்வி நடைபெறாது என்றும் அந்நாட்களில் விடுமுறை விடுக்கப்படும் என்றும் மாநில பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 5 நாட்களும் காலாண்டு விடுமுறை நாட்களாக கருதப்படும் என்று அறிவிப்பு.
No comments