கங்கை கொண்ட சோழபுரம் மாளிகை ஆகழ்வாய்வு பணிகள் குறித்து தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரன் ஆய்வு.
✍️ | ராஜாமதிராஜ்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தில் மாமன்னர் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட மாளிகை மேடில் அகல் ஆய்வு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக முதன்மை செயலாளர் மற்றும் தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது
கீழடி ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது போல் இங்கும் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தமிழர்களின் பெருமை தொன்மை வெளி உலகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
No comments