லீடர் தமிழின் முக்கிய செய்திகள்!!!
✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.
- காமொடி நடிகர் வடிவேல் பாலாஜி உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார்..
- அடுத்த 24 மணி நேரத்தில் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், கடலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் மிதமான மழைக்கும் ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு - வானிலை மையம்.
- நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்.
- நீட் தேர்வுக்கு எதிராக ராமதாஸ் ட்வீட்...வருங்கால செல்வங்கள் நீட் என்ற பெயரால் பலி கொடுக்கப்படுவதை தடுக்க உங்கள் குரல் அழுத்தமாக ஓங்கி ஒலிக்கட்டும். நீட் தேர்வா, பிள்ளைகளை பலி வாங்கும் பலிபீடமா???- ராமதாஸ்
No comments