Header Ads

லீடர் தமிழின் முக்கிய செய்திகள்!!!


 ✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

சென்னை நிகழ்வுகள்

  •  காலை 8 மணிக்கு, பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை. இடம்: சிம்சன், அண்ணாசாலை.

  • காலை 9 மணிக்கு, திராவிடர் கழகம் சார்பில் பெரியார் சிலைக்கு மரியாதை. இடம்: பெரியார் திடல்.

  •  காலை 09.30 மணிக்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பெரியார் சிலைக்கு மரியாதை. இடம்: தாயகம், எழும்பூர்

  • காலை 10 மணிக்கு, அதிமுக சார்பில் பெரியார் சிலைக்கு மரியாதை. இடம்: ஜெமினி மேம்பாலம் அருகில்.

  • காலை 10 மணிக்கு, மருத்துவ ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்குதல். ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் பங்கேற்பு. இடம் : எழும்பூர்.

  • காலை 10 மணிக்கு, சாத்தான்குளம் குற்ற வழக்கில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யாத CBI கண்டித்து ஹரி நாடார் தலைமையில் ஆர்பாட்டம். இடம்: சாஸ்திரி பவன்.

  • காலை 10 மணிக்கு, சமர்த்தனம் மையம் சார்பில் மருத்துவர்களுக்கு PPE வழங்கப்படுகிறது. இடம்: கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை.

  • பாரத பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழா. பாஜக தலைவர் முருகன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்கிறார்.

  • காலை 10.30 மணிக்கு, சமூக நீதிக்கு எதிரான தேசிய கல்விக் கொள்கை, நீட் தேர்வை கைவிடக் கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் இடம் : சைதாப்பேட்டை எம்.சி.ராஜா விடுதி அருகில் ஆர்ப்பாட்டம் +919003059876.

  • காலை 11 மணிக்கு, காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் பெரியார் சிலைக்கு மரியாதை. இடம்: சிம்சன், அண்ணாசாலை.

  • மகாளய அமாவாசை, முன்னோர்களுக்கு தர்ப்பணம். இடம்: மயிலாப்பூர்.

No comments

Powered by Blogger.