Header Ads

தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!!!!



✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

மின்னணுவியல் துறையில் முதலீடு செய்ய விரும்பினால் 5 ஆண்டுகளுக்கு மின்சார வரி விலக்கு

மின்னணுவியல் துறையில் முதலீடு செய்ய விரும்பினால் முதலீட்டுத் தொகையில் 30 சதவிகிதம் வரை மூலதன மானியம் வழங்கப்படும்

நிதி நிறுவனங்களில் இருந்து பெறப்படும் கால கடனுக்கு 5 சதவீதம் வரை வட்டி மானியம்

மின்னணு பழுதுபார்க்கும் பூங்காக்கள் மற்றும் மின்கழிவு மேலாண்மை வசதிகள் அமைக்கப்படும்


No comments

Powered by Blogger.