தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக வெள்ளிவிழா இரத்த தானம் செய்த இளைஞர்கள்....
✍️ | ராஜாமதிராஜ்.
மன்னார்குடி அருகே கூத்தாநல்லூர் அடுத்துள்ள அத்திக்கடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இன்று ரத்ததான முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் இருபத்தி ஐந்தாம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி நடைபெற்ற ரத்ததான முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்.
No comments