முக்கிய செய்திகள்!!!
✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.
திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியதால், 2013ம் ஆண்டில் வீட்டை விட்டு வெளியேறிய மீரட் பெண், 7 வருடங்களுக்கு பின் உ.பி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்ற பிறகு வீடு திரும்பினார்
பாஜக பொது நிகழ்ச்சியில் முதன்முதலாக பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது - நடிகை நமீதா.
டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் இன்ஷா அல்லாஹ் திரைப்படம் திரையிடப்பட்டது.
நீட் தேர்வில் மாநில அரசு பாடத்திட்டத்தில் இருந்து 97% வினாக்கள்..!
மொத்தம் உள்ள 180 கேள்விகளில், 174 கேள்விகள் 11 & 12-ம் வகுப்பு பாடப்புத்தகங்களில் இருந்து கேட்கப்பட்டுள்ளது.
பாடப்புத்தகத்தின் அடிப்படையில் நீட் தேர்வை எழுதிய மாணவர்கள், அதிக மதிப்பெண் பெற வாய்ப்பு.
நாகப்பட்டினத்தில் சட்டக்கல்லூரி தமிமுன் அன்சாரி கோரிக்கை..!
தனியார் சட்டக்கல்லூரி தொடங்க முன்வந்தால் அரசு அனுமதி தரும் சட்டக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் தனியார் சட்டக்கல்லூரி அமைக்க தனியார் முன்வந்தால் , அவர்களுக்கு அனுமதி அளிக்க அரசு தயாராக உள்ளது - அமைச்சர் சி.வி.சண்முகம்
No comments