மெரினாவை திறக்காதது ஏன்?
✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.
மெரினாவை திறக்காதது ஏன் என தமிழக அரசு, சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தளர்வுகளை அறிவிப்பது அரசின் கொள்கை முடிவு என்றாலும் மெரினாவை திறக்காதது என்?. மேலும் மெரினாவில் பொதுமக்கள் எப்போது அனுமதிக்கப்படுவார்கள் என்றும் நீதிபதி வினித் கோத்தாரி அமர்வு கேள்வி எழுப்பினர். மேலும் மெரினாவில் பொதுமக்களை அனுமதிப்பது தொடர்பாக அக்.5-ல் பதிலளிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
No comments