பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு மன்னார்குடியில் இசைக் கலைஞர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி...
✍️ | ராஜாமதிராஜ்.
மறைந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு மன்னார்குடியில் இசைக் கலைஞர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
உடல் நலக்குறைவால் உயிரிழந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மன்னர்குடி பேருந்து நிலையத்தில் திருவாரூர் மாவட்ட மெல்லிசை கலைஞர்கள் மற்றும் அனைத்து இசை கலைஞர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இசைக்கலைஞர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியும் மலர்களை தூவியும் எஸ். பி. பி. க்கு அஞ்சலி செலுத்தினர்.
No comments