Header Ads

லீடர் தமிழின் முக்கிய செய்திகள்!!!


✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

  • டெல்லி: உலகில் செல்வாக்கு மிக்க 100 நபர்கள் பட்டியலை டைம் இதழ் வெளியிட்டுள்ளது. செல்வாக்கு மிக்க தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜிங்பிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கலைஞர்கள் பிரிவில் பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா இடம்பெற்றுள்ளார்.
  • கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளரை காரில் வந்த மர்ம கும்பல் கடத்தல்; கடத்தலின் போது பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியானது.
  • திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வருகை தரும் மக்களுக்காக இலவசமாக உணவு வழங்க "இறைவனின் சமையலறை" தொடங்கிவைக்கப்பட்டிருக்கிறது.
  • அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உதவியாளர் கர்ணன் கடத்தபட்டவர் மீட்பு 
  • கொரோனா பரவலின் நிலையை நோய் எதிர்ப்பு சக்தி மூலம் கண்டறிய முடிவு.
  • 30 ஆயிரம் பேரின் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்ய தமிழக அரசு திட்டம்.
  • அடுத்த வாரம் ஆய்வு தொடங்குகிறது- சுகாதார துறை தகவல்.
  • அரக்கோணம் பஸ் நிலையம் அருகில் வாலிபர் வெட்டிக்கொலை
  • அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உதவியாளர் கர்ணன் கடத்தபட்டவர் மீட்பு.
  • தளி என்கிற இடத்தில் இறக்கி விடபட்டதாக தகவல்.
  • தூத்துக்குடி தட்டார்மடம் வியாபாரி செல்வன் கொலை வழக்கில் சிபிசிஐடி வழக்கு பதிவு.
  • காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், திருமணவேல் உள்ளிட்ட 6 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.
  • நாங்குநேரி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் நாராயணனுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், மருத்துவமனையில் அனுமதி.

No comments

Powered by Blogger.