பல்வேறு மாவட்டங்களில் நடந்த லீடர் தமிழின் முக்கிய செய்திகள்!!!
✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.
சென்னை காவல்துறை காவலர்களுக்கு அவர்களது பிறந்தநாளன்று விடுமுறை..!
பிறந்தநாளுக்கு முன்தினம் சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு காவல்நிலையத்தில் வைத்து மற்ற காவலர்கள் வாழ்த்து தெரிவிக்க வேண்டும்!
-சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு!
அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நவநீதகிருஷ்ணன் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்தமான் நிகோபார் தீவுப் பகுதியில் மிதமான நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.4ஆக பதிவு..
கோவையில் வாடகை ஹெலிகாப்டர் சேவை - அரை மணி நேரத்தில் மாவட்டம் முழுவதையும் ரசிக்கலாம்.
சூடுபிடிக்கும் அரியர் தேர்ச்சி விவகாரம்..!
AICTE அனுப்பியதாக ஊடகங்களில் வெளியான E - Mail போலியானது.
தமது தரப்பில் இருந்து எந்த E-mail-ம் வெளியிடப்படவில்லை.
- அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா.
No comments