அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராகிறார், ஓ. பன்னீர்செல்வம், அவைத்தலைவராக எடப்பாடி பழனிசாமி என முடிவு.
✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.
அதிமுக உட்கட்சி பூசல் சுமூக முடிவுக்கு வருகிறது. நேற்று நள்ளிரவுவரை நடைபெற்ற நீண்டதொரு கூட்டத்தில் சமரசம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுசெயலாளராக ஓ.பி.எஸ்சும் அவைத்தலைவராக எடப்பாடியும் நியமிக்க படவுள்ளார்கள். முதல்வராக எடப்பாடியாரும், துணைமுதல்வராக பன்னீர்செல்வமும் நீடிக்க முடிவு எட்டப்பட்டுள்ளது.
வயது மூப்பு காரணமாக அவைத்தலைவராக உள்ள மதுசூதனன் விலகல் கடிதம் வெளியாகும் என கூட்டத்திலிருந்து நமக்கு கசிந்த தகவல்.
No comments