சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவ-மாணவிகளுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது...
✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.
சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவ-மாணவிகளுக்கு அரிசி, பருப்பு ஆகிய உலர் உணவுப் பொருட்களுடன் முட்டைகளையும் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உலர் உணவுப் பொருட்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், இம்மாதம் முதல், பள்ளிகள் திறக்கப்படும் வரை, மாதம் ஒன்றுக்கு ஒரு பயனாளிக்கு 10 முட்டைகள் வீதம் வழங்க சமூகநல ஆணையருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கல்வி உபகரணங்களை வழங்கும்போதே உலர் உணவுப் பொருட்கள் மற்றும் முட்டைகளை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments