சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவலர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.
சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப.,அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
* சென்னை செம்மஞ்சேரி, நான்கு கஞ்சா விற்பனையாளர்கள் ஒரு வாகனத்துடன் கைது,10.5 கிலோ கஞ்சா பறிமுதல்.
* குமரன்நகர் சென்னை, கொலை முயற்சி குற்றவாளிகள் ஒருமணி நேரத்தில் கைது.
* அம்பத்தூர் பகுதியில் இருசக்கர வாகனம் திருடிய குற்றவாளிகள் 2 பேர் கைது.
No comments