Header Ads

ருசியான கொத்து சப்பாத்தி (முட்டை சப்பாத்தி) செய்யலாம் வாங்க எப்படின்னு பார்க்கலாம்.

 ✍️ | மொழி.

தேவையான பொருட்கள்:நான்கு சப்பாத்திநறுக்கியது தக்காளி இரண்டு,  முட்டை இரண்டு,பெரிய வெங்காயம் ஒன்று, பச்சை மிளகாய் ஒன்று அல்லது இரண்டு, கருவேப்பிலை, கொத்தமல்லி, ஒரு டீஸ்பூன் மஞ்சள், காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு. 

செய்முறை:

கடாயில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை, தக்காளி வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவேண்டும் பின்பு, மஞ்சள்தூள்  மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும் அதன்பின் முட்டை சேர்க்க வேண்டும். முட்டை பொரியும்  நிலையில் வந்த பின்பு துண்டுகளாக நறுக்கிய சப்பாத்தி சேர்த்து நன்றாக கிளறவும். கொத்தமல்லி போட்டு. இறக்கினால் சுவையான முட்டை சப்பாத்தி ரெடி.😋

No comments

Powered by Blogger.