திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளராக டி ஆர் பாலு தேர்வு தெரிவு செய்யப்பட்டதையடுத்து மன்னார்குடியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
✍️ | ராஜாமதிராஜ்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்று வருகிறது.
இதில் திமுகவின் பொருளாளராக டி ஆர் பாலு அவர்கள் தேர்வு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டது.இதனை கொண்டாடும் வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பேருந்து நிலையம் அருகில் உள்ள கட்சி அலுவலகம் எதிரே திராவிட முன்னேற்றக் கழகத்தினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
No comments