கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் மாணவர் சேர்க்கை: அக்.12 முதல் விண்ணப்பிக்கலாம்- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு...
✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.
* அதிமுக தலைமை அலுவலகம் செல்லும் அனைத்து வழிகளிலும் தடுப்பு வேலி அமைப்பு - பாதுகாப்பு பணியில் சுமார் 500 போலீசார்
* அதிமுக முதல்வர் வேட்பாளர்- 10 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு:
செய்தியாளர் சந்திப்பின் போது முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு. ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்கின்றனர். வழிகாட்டுதல் குழு தொடர்பான அறிவிப்பும் வெளியாகிறது.
* 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்று தங்க.தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்
* எடப்பாடி குழுவினரும், ஓ.பன்னீர்செல்வம் குழுவினரும் தேர்தலில் ஒருவருக்கு ஒருவர் எதிராகவே வேலை செய்வார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்
* தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் மியாட் மருத்துவமனை
* பிரதமர் மோடி மெளனத்தை கலைத்துவிட்டு நாட்டு மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் ராகுல் காந்தி வலியுறுத்தல்
* விவசாயத்துக்கான கால்வாய் மீது சாலை அமைப்பதற்கு எதிராக வழக்கு பதிலளிக்காத அரசு அதிகாரிகளுக்கு ரூ.2000 அபராதம் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்!!
* ஐபிஎல்2020 : நேற்று நடைபெற்ற மும்பை அணியுடனான போட்டியில் தாமதமாக பந்துவீசியதாக ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்மித்துக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிப்பு
* ஜம்மு-காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொலை
* அதிமுக-பாஜக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் பழனிசாமி என தற்போது சொல்ல தேவையில்லை - பொன்.ராதா கிருஷ்ணன்
* இந்த வருட இறுதிக்குள் கொரோனா தடுப்பூசிகள் தயாராகும் என நம்புகிறோம் -WHO இயக்குநர்
* தேர்தலில் தோற்கப்போகும் கட்சிக்கு யார் முதலமைச்சர் வேட்பாளராக இருந்தால் என்ன? ஜெயலலிதா இருந்திருந்தால் கூட அவரால் மீண்டும் முதலமைச்சராக வர முடியாது - திருநாவுக்கரசர் MP
No comments