Header Ads

அக்டோபர் 7 - வரலாற்றில் இன்று...


✍️ | மகிழ்மதி.

இன்றைய  முக்கியத்துவம் - கிழக்கு ஜெர்மனி குடியரசு தினம்


* 1978 - இந்திய கிரிக்கெட் வீரர் ஜாகிர் கான் பிறந்த தினம்


* 1979 - தென்னிந்திய திரைப்பட நடிகர் நரேன் பிறந்த தினம்


* 1949 - ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு உருவாக்கப்பட்டது


* 1919 - நெதர்லாந்தின் கே.எல்.எம்., விமானசேவை ஆரம்பிக்கப்பட்டது


* 1806 - ரால்ஃப் வெட்ஜ்வூட் என்பவரால் கார்பன் தாள் காப்புரிமம் பெறப்பட்டது


*1769 - கேப்டன் ஜேம்ஸ் குக் என்ற பயணியால் நியூசிலாந்து கண்டுபிடிக்கப்பட்டது

No comments

Powered by Blogger.