Header Ads

அக்டோபர் 9 - வரலாற்றில் இன்று...


✍️ | மகிழ்மதி.

* இன்றைய  முக்கியத்துவம் - உலக அஞ்சல் தினம்

* 1962 - உகாண்டா விடுதலை தினம்

*2001 - இந்தியாவில் பாவேந்தர் பாரதிதாசனுக்கு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது

* 1804 - டாஸ்மானியா தலைநகர் ஹோபார்ட் நகரம் அமைக்கப்பட்டது

* 1981 - பிரான்சில் மரண தண்டனை நிறுத்தப்பட்டது

* 1970 - கம்போடியாவில் கெமர் குடியரசு அறிவிக்கப்பட்டது

No comments

Powered by Blogger.