Header Ads

சென்னை வடபழனி அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயிலின் மாதாந்திர விழாக்களில் ஒன்றான கிருத்திகை - ஆன்லைனில் நேரடியாக ஒளிபரப்ப திட்டம்.


✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

சென்னை வடபழனி அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயிலின் மாதாந்திர விழாக்களில் ஒன்றான கிருத்திகையை முன்னிட்டு, 05.10.2020 அன்று அருள்மிகு வடபழனி ஆண்டவர் உற்சவர் அபிஷேகத்தினை ஆன்லைனில் நேரடியாக ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. 

பக்தர்கள் https://www.youtube.com/channel/UCx1fAUMSrS_IhH7ylBld0ZQ என்ற YouTube channel மூலம், 05.10.2020 திங்கட் கிழமை அன்று மாலை 5 மணியளவில் நேரலை ஒளிபரப்பு மூலம், அருள்மிகு வடபழனி ஆண்டவரை தரிசித்து அருள் பெறலாம். 

மேற்படி YouTube channel-னை subscribe  and share செய்யவும், இந்த தகவலினை தங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டு அனைவரும் புரட்டாசி கிருத்திகை வழிபாட்டினை நேரலையில் கண்டு இறைவன் அருள் பெறவும் உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.     


-திருக்கோயில் நிர்வாகம்

No comments

Powered by Blogger.