இன்று வானில் தோன்றும் அரிய நிகழ்வு - நீல நிலவு என்றால் என்ன?
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
வானில் அரிய நிகழ்வான ப்ளூ மூன் எனப்படும் நீல நிலவு இன்று தோன்ற உள்ளது. அரிதாக இந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இரண்டு முழு நிலவு வருகிறது. இந்த இரண்டில் இரண்டாவதாக வரும் நிலவுக்கு நீல நிலவு என்று பெயர். தவிர, நிலவு நீல நிறத்தில் தோன்றாது.
கடைசியாக 2018 ஆம் ஆண்டு மார்ச் 31 அன்று நீல நிலவு நிகழ்வு நடைபெற்றது. அதற்கு முன்னர் அதே 2018 ஆம் ஆண்டு ஜனவரி 31 அன்று நிகழ்ந்தது. அதற்கு முன்னர் 2015 ஆம் ஆண்டு ஜூலை 31 நடைபெற்றது. அடுத்து 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் தோன்றும்
No comments