Header Ads

நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு சமூக வலைத்தளத்தில் பாலியல் மிரட்டல் விடுத்த நபர் இலங்கையில் இருப்பது கண்டுபிடிப்பு

✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்

நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு சமூக வலைத்தளத்தில் பாலியல் மிரட்டல் விடுத்த நபர் இலங்கையில் இருப்பது கண்டுபிடிப்பு

பாலியல் மிரட்டல் விடுத்த நபர் இலங்கையில் இருந்து ட்வீட் செய்ததை கண்டுபிடித்தது சைபர் க்ரைம் போலீஸ்; இன்டர்போல் உதவியுடன் இலங்கையில் உள்ள நபரை கைது செய்ய நடவடிக்கை

No comments

Powered by Blogger.