தமிழகத்தில் தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் ரூ. 500 கோடி மோசடி என வழக்கு தொடரப்பட்டுள்ளது.
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
தமிழகத்தில் தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் ரூ. 500 கோடி மோசடி என வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அமைச்சர் வேலுமணிக்கு எதிராக திமுக முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
எல்.இ.டி. விளக்கு கொள்முதல் செய்ததில் ரூ.500 கோடி முறைகேடு என புகார் தெரிவித்துள்ளார்.
No comments