தீபாவளியையொட்டி தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு பேருந்துகளை இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
தீபாவளியையொட்டி தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு பேருந்துகளை இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இன்று முதல் நவ. 16 வரை 6 நாட்கள் இ-பாஸ் இன்றி பேருந்தில் பயணிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments