பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு உருமாறிய கொரோனா

பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு உருமாறிய கொரோனா தற்போது வரை 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்.
பிரிட்டனில் இருந்து பெங்களூரு வந்த 212 பேர் மாயம் மாயமானவர்களை கண்டறியும் பணியில் கர்நாடகா மாநில சுகாதாரத்துறை பெங்களூருக்கு திரும்பிய 1,536 பேரில் மூன்று பேருக்கு உருமாறிய கொரோனா உறுதி பிரிட்டனில் இருந்து பெங்களூரு திரும்பியவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் விவரங்கள் சேகரிப்பு.
No comments