Header Ads

இன்றைய முக்கிய செய்திகள்


* தேர்தல் ஆணைய பொதுச் செயலாளர் பேட்டி! கடந்த 2 நாட்களாக ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டங்களை நடத்தி உள்ளோம் - உமேஷ் சின்ஹா.

* கொரோனா தொற்று பரவாத வகையில் தேர்தலை நடத்துவதே ஆணையத்தின் நோக்கம். கொரோனா சூழலுக்கிடையே சட்டமன்ற தேர்தல், இடைத்தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம்.  - தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்ஹா.

* தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு உண்டு - உமேஷ் சின்ஹா.

* 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ், அதிகாரிகள் இடமாற்றம்.

* 2021 ஜனவரி 1-ம் தேதி முதல் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் பாஸ்டேக் கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு.

* வரும் ஜனவரி 3-ம் தேதி நடைபெற உள்ள குரூப் 1 தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயம். ஆதார் எண் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும். இதுவரை ஆதாரை இணைக்காதவர்கள் விரைந்து இணைக்க வேண்டும்.

* உருமாற்றம் பெற்று பரவும் கொரோனாவை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

புதிய கொரோனாவால் மோசமான விளைவுகளை தடுக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments

Powered by Blogger.